Tuesday


Dear All,

Welcome...!! Greetings.

We introduce ourselves as a Traditional  Bhramin Catering Team and have got a good Team of Cooking & Service Professionals to cook & serve for all type of Marriages & other functions.  Also we have a experienced good Event Management Team to execute any type of event in a successful manner. 

We  undertake orders on Complete Contract Basis as well on Labour Contract basis for all type of Functions. Our Professional Cooking & Services Team is well experienced with all type of South Indian / North Indian Vegetarian Foods for all type of Marriages & Other Functions.  We are Specialised in Traditional Bhramin Foods as well as other Cultural Foods. We also have good Lady Cooks for to cook Madi Samayal and serve in Madisaar. ( மடி சமயல் செய்து மடிசார் கட்டிக்கொண்டு உணவு பரிமாறுவதற்க்கு). We undertake all your House Functions, Marriages, Company Party's & Meetings and Corporate Get-together orders.


Economical – Hygenic – Tasty –  Satisfaction – Kindness

குறைந்த விலை – ஆரோகியமான உணவு – அற்புத சுவை – கணிவான உபசரிப்பு  

என்ற எங்களின் குறிக்கோளை மனதில் கொண்டு, தங்கள் இல்லத்தில் நடக்கும் அனைத்து விசேஷ வைபவங்களையும் எங்களது இல்ல விசேஷமாக பாவித்து, தங்கள் வீட்டு விசேஷங்களை சிறப்பிக்கும் வகையில் அன்புடன் அனைவரையும் வரவேற்று உபசரித்து, பாரம்பரியத்துடன் கூடிய தரமான உணவு வகைகளை தயார் செய்து வழங்கி வருகிறோம். மேலும், அனைத்து விசேஷங்களுக்கு தேவையான சீர் பக்ஷ்ணங்கள் சுவையுடன் செய்து தரப்படும். எங்களால் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் பட்சணங்கள் மிகவும் தரமாகவும், சுவையாகவும் தங்கள் விருப்பப்படி உங்கள் பட்ஜெட்டிற்குள் செய்து தருகிறோம்.

மேலும் ஆலய விசேஷங்கள் மற்றும் தங்கள் இல்லத்தில் நடக்கும் முக்கிய ஹோமங்கள், சமாராதனைகள், ஆராதனைகள் போன்றவற்றிக்கு மிக பக்தியுடனும், மடி மற்றும் ஆசாரத்துடனும் (மடி சமயல் செய்து மடிசார் கட்டிக்கொண்டு உணவு பரிமாறுவதற்க்கு) உணவு சமைத்து தரப்படும்.
__________________________________________________________________________________

ஆயுக்ஷேமம்உபநயனம்நிச்சயதார்த்தம்திருமணம்வரவேற்புசீமந்தம் & வளைகாப்புகாதணிவிழா - பிறந்தநாள் விழா கிருஹபிரவேசம் - சஷ்டியப்த்தபூர்த்திபீமரதசாந்திசதாபிஷேகம்கனகாபிஷேகம் விசேஷ ஹோமங்கள்ஆலய கும்பாபிஷேகம் –  ராதா கல்யாணம்சீதா கல்யாணம்சமாராதனைகள்ஆராதனை அலுவலக மீட்டிங் மற்றும் பார்டிகள் - கடை திறப்பு விழா அண்ணதானம் போன்ற அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் சுவையான, தரமான டிபன் மற்றும் சாப்பாடு வகைகள் தயார் செய்து உங்கள் இல்லத்திற்கே வந்து இன்முகத்துடன் சர்வீஸ் செய்து தருகிறோம். 

அனைத்து விசேஷங்களுக்கு உங்களுக்கு சேவை செய்ய அனுகவும்

V. ஆனந்த் ஐயர்
Master Chef &  Catering Service Contractor
போன்
Mobile : +91 824 874 6927       
Email: varaguranandh @ gmail.com 
__________________________________________________________________________




We can travel all over India for to Cook & Serve in a traditional manner.

We are also offering Seer Bakshanams for all functions and  Bakshanams for other requirement purposes, as well. All services can be well fit  according to your Budget.

We undertake orders on Contract as well as on Labour basis.

Come Let’s make your function a Grand & Delicious.

Regards,
Anandh Iyer