Home

அன்புடையீர்,

வணக்கம், வாழ்த்துக்கள்.

தங்களது இல்ல சுப விசேஷத்திற்கு எங்களது சேவையை அனுகியமைக்கு மிக்க நன்றி. அருள்மிகு வரகூர் வேங்கடேச பெருமாள் மற்றும் ஸ்ரீ வைத்தியநாதர் ஸ்வாமியுடன் கூடிய குமார சுப்ரமண்யரின் அனுக்ரஹத்துடன் எங்கள் கேட்டரிங் சர்வீசஸ்  மக்களின்  நன்மதிப்பை  பெற்று  மிகச் சிறந்த முறையில்  சேவை செய்து  வருகிறோம்.  

எங்களது   சேவையில்  முதன்மை  குறிக்கோளாக அற்புத சுவை – ஆரோக்கியமான உணவு – கனிவான உபசரிப்பு – முழுமையான திருப்தி என்பதை மனதில் கொண்டு மேலும் தங்கள் இல்ல திருமணம் மற்றும் இதர சுபநிகழ்ச்சிகளுக்கு தேவையான கேட்டரிங் மற்றும் இதர சேவைகளை தாங்கள் விரும்பும் வகையில், தங்களது பட்ஜெட்டிற்க்குள், மிக நேர்த்தியாக ஒருங்கினைத்து பாரம்பரியத்துடனும் மற்றும் மடி ஆசார அனுஷ்டானத்துடன் நடத்தி தருகிறோம்.

எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் மிக நேர்த்தியாக,  தங்களின் நன்மதிப்பிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தங்களின் முழு திருப்தியுடன் செயல்படுத்தி சிறப்பித்து தருகிறோம்.

தங்களது இல்ல சுபநிகழ்ச்சிகளுக்கு தேவையான கேட்டரிங் மற்றும் இதர சேவைகளை அனைத்து நகரங்களிலும் / ஊர்களிலும், தாங்கள் விரும்பும் வகையில் மிக சிறப்பாக செய்து தருகிறோம்.


தங்கள் ஆதரவிற்க்கு மிக்க நன்றி.

என்றும் தங்கள் ஆதரவில் நாங்கள்.......!