திருமணம் மற்றும் அனைத்து விசேஷங்களையும் தங்கள் பட்ஜெட்டுக்குள், முழு பொருப்பு ஏற்று, மிக சிறப்பான முறையில் தங்கள் விருப்பம் போல் கோலம் முதல் கட்டு சாதக்கூடை வரை அனைத்தையும் சிறப்பாக செய்து தரப்படும்.
திருமண ஏற்பாடுகளான கல்யாண மண்டபம் புக்கிங், மங்கள வாத்தியம், பந்தக்கால் முஹூர்த்தம், மணமகன்
மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றல், காப்புக் கட்டுதல், விரதம் ஏற்பாடுகள் ( வாத்யார் மற்றும் நாந்தி பிராமணாள் ), பாலிகை தெலித்தல், மாப்பிள்ளை அழைப்பு /
நிச்சயதார்த்ததிற்கு தேவையானவைகள் வைதீகாள் சாமான்கள்,ஜானவாச கார், மங்கள வாத்யம், மணமகன் பல் தேய்க்கும் வைபவத்திற்கு தேவையானவைகள், காசியாத்திரை ஏற்ப்பாடுகள், மாலை மாற்றுதல் வைபவத்திற்கு
தேவையானவை, திவ்ய ஊஞ்சல் வைபவத்திற்கு
தேவையானவை, கன்யா தானத்திற்கு
தேவையானவைகள், கங்கனதாரனத்திற்கு
தேவையானவைகள், மாங்கல்யதாரனத்திற்கு
விதைக்கோட்டை (விதைகோட்டையின் மீது
அமரவைத்து மாங்கல்யதாரணம் செய்வது மிக விசேஷம்), பானிகிரஹனம் & சப்தபதிக்கு தேவையானவைகள், பலதானம் - ப்ரதான ஹோமம் - அம்மி
மிதித்தல் வைபவங்களுக்கு தேவையான சாமான்கள், லாஜ
ஹோமம்-சேஷ ஹோமத்திற்கு தேவையானவைகள், அக்ஷ்தை ஆசீர்வாதத்திற்கு தேவையானவைகள், கிரஹபிரவேசம் - நலங்கு வைபவத்திற்கு
தேவையானவைகள், சாந்தி முஹூர்த்த
அலங்காரங்கள், பாலிகை கரைத்தல் ஏற்பாடுகள், அங்குமணி சாமான்கள், கட்டு சாதக்கூடை ஏற்பாடுகள், மணமக்கள் குடும்பத்தாரை அன்புடன் வழி
அனுப்புதல் வரை அனைத்தையும் தங்கள் ஒத்துழைப்போடு செய்து தரப்படும்.
மேலும்
எங்களது தரம் கூட்டப்பட்ட சேவைகளான மணமக்களுக்கு ஹனி
மூன் ட்ரிப் ஏற்ப்பாடுகள், தங்களது உறவினர்கள் தங்குவதற்கு கெஸ்ட் ஹவுஸ் (அ) ஹோட்டல்
ரூம் புக்கிங் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
எங்களது
சிறப்பு சேவைகளான 24 மணி நேர காபி – பால் – பூஸ்ட் – ஹார்லிக்ஸ் கிடைக்கும் வசதி. குழந்தைகளுக்கான
சிறப்பு உணவு வகைகள் - மேலும் தங்கள் இல்ல திருமணம் மற்றும் இதர விசேஷங்களை சிறப்பிக்கும்
வகையில் சங்கீத கச்சேரிகள், திவ்ய நாம பஜனைகள், தெய்வீக விவாஹ ப்ரவசனங்கள் போன்ற ஏற்பாடுகள்
செய்து தரப்படும். இதர விசேஷ வைபவத்திற்க்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தங்கள் பட்ஜெட்டிற்குள் செய்து தரப்படும்.
மேலே குறிப்பிட்டவை தவிர, தங்களின் விருப்பத்தின்
பேரில் இதர ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.
குறிப்பு :
நாங்கள் உபயோகிக்கும் அனைத்து சமையல் பாத்திரங்களும் அதிக கொதிநிலை கொண்ட வெந்நீரில் சுத்தம் செய்யப்பட்ட பிறகே உபயோகபடுத்தபடுகிறது.